வாழ்க்கைத் துணைநலம்
52மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்.

நற்பண்புள்ள   மனைவி   அமையாத    இல்வாழ்க்கை    எவ்வளவு
சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.