எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக்கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாகஅமையும்.