உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்துபழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர்நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.