சுற்றந்தழால்
525கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.

வள்ளல்     தன்மையும்,  வாஞ்சைமிகு   சொல்லும்    உடையவனை
அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.