அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்பஅவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும்அரணாகச் சூழ்ந்து நிற்பர்.