உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள்,அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவுகொள்ள வருவார்கள்.