வாழ்க்கைத் துணைநலம்
53இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ
னில்லவண் மாணாக் கடை.

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.
அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.