பொச்சாவாமை
531இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத  சினத்தினால்  ஏற்படும்
விளைவை விடத் தீமையானது.