மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும்கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.