பொச்சாவாமை
539இகழ்ச்சியிற் கெட்டாரை யெண்ணுக தாந்த
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள்,  அப்படி
மறந்துபோய் அழிந்து  போனவர்களை  நினைத்துப்  பார்த்துத்  திருந்திக்
கொள்ள வேண்டும்.