பொச்சாவாமை
540உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா
னுள்ளிய துள்ளப் பெறின்.

கொண்ட  குறிக்கோளில்   ஊக்கத்துடன்   இருந்து   அதில்  வெற்றி
காண்பதிலேயே  நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது
எளிதானதாகும்.