செங்கோன்மை
542வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.

உலகில்   உள்ள  உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல
ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.