செங்கோன்மை
546வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலது கோடா னெனின்.

ஓர்   அரசுக்கு  வெற்றியைத்  தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல;
குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.