செங்கோன்மை
548எண்பதத்தா னாடி முறைசெய்யா மன்னவன்
றண்பதத்தாற் றானே கெடும்.

ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும்  நடைபெறுகிற  அரசு
தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.