கொடுங்கோன்மை
553நாடொறு நாடி முறைசெய்யா மன்னவ
னாடொறு நாடு கெடும்.

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து
அவற்றிற்குத் தக்கவாறு நடந்து   கொள்ளாத   அரசு   அமைந்த   நாடு
சீர்குலைந்து போய்விடும்.