வெருவந்த செய்யாமை
563வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி
னொருவந்த மொல்லை கெடும்.

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சியமாக
விரைவில் அழியும்.