வெருவந்த செய்யாமை
565அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேய்கண்ட தன்ன துடைத்து.

யாரும்  எளிதில்  காண  முடியாதவனாகவும், கடுகடுத்த  முகத்துடனும்
இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம்  எனப்படும்
அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.