குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வெருவந்த செய்யாமை
566
கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடும்செல்வ
நீடின்றி யாங்கே கெடும்.
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின்
பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.