வெருவந்த செய்யாமை
567கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த
னடுமுரண் டேய்க்கு மரம்.

கடுஞ்சொல்லும்,  முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத்
தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.