வெருவந்த செய்யாமை
568இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு.

கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி
நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.