வெருவந்த செய்யாமை
569செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.

முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்  வேந்தன், போர்
வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.