கண்ணோட்டம்
571கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை
யுண்மையா னுண்டிவ் வுலகு.

இந்த  உலகம்,   அன்பும்   இரக்கமும்    இணைந்த  கண்ணோட்டம்
எனப்படுகிற  பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை
அடைகிறது.