கண்ணோட்டம்
573பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்ட மில்லாத கண்.

இரக்க  உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத
கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.