கண்ணோட்டம்
575கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேல்
புண்ணென் றுணரப் படும்.

கருணையுள்ளம்  கொண்டவருடைய  கண்ணே கண் என்று கூறப்படும்.
இல்லையானால் அது கண் அல்ல; புண்.