கண்ணோட்டம்
576மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.

ஒருவர்க்குக்   கண்  இருந்தும்கூட   அந்தக்  கண்ணுக்குரிய அன்பும்
இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு, ஒப்பானவரே ஆவார்.