குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கண்ணோட்டம்
579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறத்தாற்றும் பண்பே தலை.
அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது
மிக உயர்ந்த பண்பாகும்.