வாழ்க்கைத் துணைநலம்
58பெற்றார்ப் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு.

நற்பண்பு   பெற்றவனைக்   கணவனாகப்   பெற்றால்,    பெண்டிர்க்கு
இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்.