குறள் முதற்குறிப்பு அகரவரிசை
ஒற்றாடல்
581
ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் சண்.
நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர்
அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.