நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன்விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியேஇல்லை.