ஒற்றாடல்
584வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையு மாராய்வ தொற்று.

ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை  பார்ப்பவர்கள்,  வேண்டியவர்,
வேண்டாதவர்,    சுற்றத்தார்    என்றெல்லாம்    பாகுபாடு    கருதாமல்
பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.