ஒற்றாடல்
586துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று.

ஆராய்ந்திட  வந்த   நிகழ்வில்  தொடர்பற்றவரைப்  போல  காட்டிக்
கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம்  வரினும்
தாங்கிக் கொண்டு, தம்மை   யாரென்று   வெளிப்படுத்திக் கொள்ளாதவரே
சிறந்த ஒற்றர்.