ஊக்கமுடைமை
591உடைமை யெனப்படுவ தூக்கமஃ தில்லா
ருடைய துடையரோ மற்று.

ஊக்கம்  உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு
எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.