குறள் முதற்குறிப்பு அகரவரிசை
ஊக்கமுடைமை
592
ஊக்க முடைமை யுடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான
உடைமை என்று கூற இயலாது.