ஊக்கமுடைமை
594ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா
வூக்க முடையா னுழை.

உயர்வு, உறுதியான  ஊக்கமுடையவர்களைத்  தேடிக்    கண்டுபிடித்து
அவர்களிடம் போய்ச் சேரும்.