ஊக்கமுடைமை
595வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
முள்ளத் தனைய துயர்வு.

தண்ணீரின்   அளவுதான்   அதில்  மலர்ந்துள்ள  தாமரைத் தண்டின்
அளவும்   இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின்  உயர்வு  அவர்
மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.