ஊக்கமுடைமை
596உள்ளுவ தெல்லா முயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை தீர்த்து.

நினைப்பதெல்லாம்  உயர்ந்த  நினைப்பாகவே இருக்க வேண்டும். அது
கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.