உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதிதளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும்அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.