குறள் முதற்குறிப்பு அகரவரிசை
ஊக்கமுடைமை
598
உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து
வள்ளிய் மென்னுஞ் செருக்கு.
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப்
பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.