கடவுள் வாழ்த்து
6பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மெய்,    வாய்,   கண்,   மூக்கு,  செவி  எனும்   ஐம்பொறிகளையும்
கட்டுப்படுத்திய    தூயவனின்   உண்மையான  ஒழுக்கமுடைய நெறியைப்
பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.