வாழ்க்கைத் துணைநலம்
60மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல நன்மக்கட் பேறு.

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு  மேலும்
சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.