பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல்குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.