மடியின்மை
602மடியை மடியாவொழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

குலம்   சிறக்க  வேண்டுமானால், சோம்பலை  ஒழித்து,  ஊக்கத்துடன்
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.