காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகியநான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!