மடியின்மை
606படியுடையார் பற்றமைந்தக்கண்ணு மடியுடையார்
மாண்பய னெய்த லரிது.

தகுதியுடையவரின்      அன்புக்குப்   பாத்திரமானவராக  இருப்பினும்
சோம்பலுடையவர்கள்    பெருமை   எனும்   பயனை   அடைவதென்பது
அரிதாகும்.