மடியின்மை
607இடிபுரிந் தெள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட வுஞற்றி லவர்.

முயற்சி செய்வதில்  அக்கறையின்றிச்  சோம்பேறிகளாய்  வாழ்பவர்கள்
இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.