சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன்,அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டுவந்ததைப் போன்றதாகும்.