ஆள்வினையுடைமை
611அருமை யுடைத்தென் றசாவாமைவேண்டும்
பெருமை முயற்சி தரும்.

நம்மால்   முடியுமா  என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற
நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.