குறள் முதற்குறிப்பு அகரவரிசை
ஆள்வினையுடைமை
616
முயற்சி திருவினை யாக்குமுயற்றின்மை
யின்மை புகுத்தி விடும்.
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான
செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.