ஆள்வினையுடைமை
617மடியுளாண் மாமுகடி யென்பமடியிலான்
றாளுளா டாமரையி னாள்.

திருமகள், மூதேவி  எனப்படும்  சொற்கள்    முறையே    முயற்சியில்
ஊக்கமுடையவரையும், முயற்சியில்  ஊக்கமற்ற  சோம்பேறியையும்  சுட்டிக்
காட்டப் பயன்படுவனவாகும்.