விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றைஅறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.